Skip to the content
		
		
  படங்களை காட்டுதல்
	
		
			
			பிள்ளை 
		
			
		
			
			சிறுவன் 
		
			
		
			
			ஆசிரியை 
		
			
		
			
			ஆசிரியர் 
		
			
		
			
			தலைமை ஆசிரியர் 
		
			
		
			
			தோட்டக்காரர் 
		
			
		
			
			மாணவர் 
		
			
		
			
			நண்பி 
		
			
		
			
			ஆசிரியர் 
		
			
		
			
			பள்ளி தலைமையுடன் சந்திப்பு 
		
			
		
			
			நிகழ்த்துனர் 
		
			
		
			
			பள்ளி செவிலியர் 
		
			
		
			
			குழந்தை பாதுகாவளர் 
		
			
		
			
			சிறுமி 
		
			
		
			
			நண்பன் 
		
			
		
			
			ஆசிரியை 
		
			
		
			
			நிகழ்த்துனர் 
		
			
		
			
			தோட்டக்காரம்மா 
		
			
		
			
			கல்வி உதவியாளர் 
		
			
		
			
			செயல்பாடுகள் 
		
			
		
			
			கூட்டுப்பாடல் 
		
			
		
			
			தசை வலுப்படுத்தும் உடற்பயிற்சி 
		
			
		
			
			ஓவியம் 
		
			
		
			
			கதைகள் 
		
			
		
			
			பாடல் 
		
			
		
			
			பள்ளி நேரத்திற்குப் பின் நடக்கும் செயல்பாடுகள் 
		
			
		
			
			நடனம் 
		
			
		
			
			பொழுதுபோக்குகள் 
		
			
		
			
			விளையாட்டு 
		
			
		
			
			தொலைக்காட்சி 
		
			
		
			
			விளையாட்டுகள் 
		
			
		
			
			காட்சி கலைகள் 
		
			
		
			
			வரைதல் 
		
			
		
			
			இசை 
		
			
		
			
			அணி விளையாட்டு 
		
			
		
			
			படக்கதை புத்தகம் 
		
			
		
			
			கற்றல் 
		
			
		
			
			புரிந்துகொள்ள 
		
			
		
			
			வரைய 
		
			
		
			
			பேச 
		
			
		
			
			மொழி 
		
			
		
			
			எழுத்து 
		
			
		
			
			என்ன மொழி நீங்கள் பேசுகிறீர்கள்? 
		
			
		
			
			உங்கள் பிள்ளைக்கு படிப்பதில் சிரமம் இருக்கிறது 
		
			
		
			
			கற்றுக்கொள்ள 
		
			
		
			
			கேட்க 
		
			
		
			
			எழுத 
		
			
		
			
			விவரிக்க 
		
			
		
			
			பிரஞ்சு 
		
			
		
			
			நடத்தைப் பிரச்சினைகள் 
		
			
		
			
			ஒரு கதை சொல்ல வாருங்கள் 
		
			
		
			
			உங்கள் பிள்ளையின் படிப்பில் முன்னேற்றம் இருக்கிறது 
		
			
		
			
			விளையாட 
		
			
		
			
			எண்ண 
		
			
		
			
			படிக்க 
		
			
		
			
			இருமொழி 
		
			
		
			
			படித்தல் 
		
			
		
			
			பழகுவதில் பிரச்சனைகள் 
		
			
		
			
			உங்கள் பிள்ளை விரைவில் கற்கிறார் 
		
			
		
			
			நிறங்கள் 
		
			
		
			
			வெள்ளை 
		
			
		
			
			நீலம் 
		
			
		
			
			மஞ்சள் 
		
			
		
			
			கறுப்பு 
		
			
		
			
			செம்மஞ்சள் 
		
			
		
			
			இளஞ்சிவப்பு 
		
			
		
			
			சிவப்பு 
		
			
		
			
			பச்சை 
		
			
		
			
			ஊதா 
		
			
		
			
			குடும்பம் 
		
			
		
			
			பெற்றோர்கள் 
		
			
		
			
			தாய் 
		
			
		
			
			தந்தை 
		
			
		
			
			சகோதரன் 
		
			
		
			
			சகோதரி 
		
			
		
			
			தாத்தா பாட்டி 
		
			
		
			
			பாதுகாவலர் 
		
			
		
			
			பிள்ளை யாருடன் வசிக்கிறார்? 
		
			
		
			
			நேரங்கள் 
		
			
		
			
			இன்று 
		
			
		
			
			நாளை 
		
			
		
			
			நேற்று 
		
			
		
			
			பகல் 
		
			
		
			
			மத்தியானம் 
		
			
		
			
			பிற்பகல் 
		
			
		
			
			சாயங்காலம் 
		
			
		
			
			பகல் உறக்கம் 
		
			
		
			
			திங்கள் 
		
			
		
			
			செவ்வாய் 
		
			
		
			
			புதன் 
		
			
		
			
			வியாழன் 
		
			
		
			
			வெள்ளி 
		
			
		
			
			சனி 
		
			
		
			
			ஞாயிறு 
		
			
		
			
			நிகழ்காலம் 
		
			
		
			
			வரவில்லை 
		
			
		
			
			வரவில்லை 
		
			
		
			
			நேரத்திற்கு 
		
			
		
			
			தாமதம் 
		
			
		
			
			திறக்கும் நேரம் 
		
			
		
			
			மூடும் நேரம் 
		
			
		
			
			விடுமுறை 
		
			
		
			
			பள்ளி இல்லை 
		
			
		
			
			பள்ளியில் போராட்டம் 
		
			
		
			
			பள்ளி தொடங்கும் நேரம் 
		
			
		
			
			உங்கள் குழந்தையை அழைத்துபோக வரவேண்டிய நேரம் 
		
			
		
			
			ஆவணங்கள் 
		
			
		
			
			புகைப்படம் 
		
			
		
			
			விலை 
		
			
		
			
			சேர்க்கை 
		
			
		
			
			கையெழுத்து 
		
			
		
			
			தேதிக்கு முன் சேரவேண்டும் 
		
			
		
			
			உணவகத்தில் சேர 
		
			
		
			
			ஆரம்ப பள்ளியில் சேர 
		
			
		
			
			மழலையர் பள்ளியில் சேர 
		
			
		
			
			உணவகத்தில் பதிவு செய்யவும் 
		
			
		
			
			உங்கள் பிள்ளை பதிவு பதிவுசெய்யப்பட்டுள்ளார் 
		
			
		
			
			உங்கள் பிள்ளை பதிவு செய்யப்படவில்லை 
		
			
		
			
			உங்களுக்கு வேறு கேள்விகள் உண்டா? 
		
			
		
			
			உங்களுக்கு உதவி தேவையா? 
		
			
		
			
			நீங்கள் தேர்வு செய்யுங்கள் 
		
			
		
			
			அழைப்புகள் 
		
			
		
			
			சந்திப்புகள் 
		
			
		
			
			பெற்றோருடன் சந்திப்பு 
		
			
		
			
			பள்ளி தலைமையுடன் சந்திப்பு 
		
			
		
			
			தலைமை ஆசிரியருடன் சந்திப்பு 
		
			
		
			
			உங்களுக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது 
		
			
		
			
			நீங்கள் சந்திக்கவேண்டுமா 
		
			
		
			
			நீங்கள் … மணிக்கு வர முடியமா? 
		
			
		
			
			பெற்றோர்களின் சந்திப்பு 
		
			
		
			
			ஆண்டு விழா 
		
			
		
			
			கெர்மெஸ் விழா 
		
			
		
			
			கட்டாயமில்லை 
		
			
		
			
			அவசியம் பங்கேற்க வேண்டும் 
		
			
		
			
			இடம் 
		
			
		
			
			வரவேற்பு 
		
			
		
			
			நூலகம் 
		
			
		
			
			தாழ்வாரம் 
		
			
		
			
			விளையாட்டு மைதானம் 
		
			
		
			
			தூங்கும் அறை 
		
			
		
			
			நுழைவாயில் 
		
			
		
			
			முற்றம் 
		
			
		
			
			கழிப்பறைகள் 
		
			
		
			
			வகுப்பறை 
		
			
		
			
			இருக்கை 
		
			
		
			
			அலுவலகம் 
		
			
		
			
			நாற்காலி 
		
			
		
			
			கதவு 
		
			
		
			
			சட்டைதூக்கி 
		
			
		
			
			குப்பைத் தொட்டி 
		
			
		
			
			மேசை 
		
			
		
			
			எழுத்து பலகை 
		
			
		
			
			அரசு நூலகம் 
		
			
		
			
			நகர மையம் 
		
			
		
			
			வீடு 
		
			
		
			
			பொருட்கள் 
		
			
		
			
			குழந்தை இடைத் துணி 
		
			
		
			
			விருப்பப் பொருள் 
		
			
		
			
			விளையாட்டுப்பொருட்கள் 
		
			
		
			
			விருப்பப் பொருள் பை 
		
			
		
			
			ரப்பர் நிப்பிள் 
		
			
		
			
			பந்து 
		
			
		
			
			கணினி 
		
			
		
			
			பை 
		
			
		
			
			கைப்பேசி 
		
			
		
			
			தூரிகை 
		
			
		
			
			அகராதி 
		
			
		
			
			புத்தகம் 
		
			
		
			
			உங்கள் பிள்ளையிடம் இருக்க வேண்டியது 
		
			
		
			
			நீங்கள் வாங்கி வர வேண்டியது 
		
			
		
			
			உணவு 
		
			
		
			
			உணவகம் 
		
			
		
			
			உணவகம் இல்லை 
		
			
		
			
			காலை உணவு 
		
			
		
			
			மதிய உணவு 
		
			
		
			
			நொறுக்குத் தீனி 
		
			
		
			
			இரவு உணவு 
		
			
		
			
			குட்டிப்பது 
		
			
		
			
			சாப்பிடுதல் 
		
			
		
			
			இனிப்பு வகைகள் 
		
			
		
			
			பழங்கள் 
		
			
		
			
			பால் பொருட்கள் 
		
			
		
			
			காய்கறிகள் 
		
			
		
			
			ரொட்டி 
		
			
		
			
			மீன் 
		
			
		
			
			இறைச்சி 
		
			
		
			
			ஒவ்வாமை 
		
			
		
			
			பிள்ளை காலையில் உண்ண வேண்டும் 
		
			
		
			
			மருத்துவர் 
		
			
		
			
			பள்ளி செவிலியர் 
		
			
		
			
			பேச்சு சிகிச்சை நிபுணர் 
		
			
		
			
			உளவியலாளர் 
		
			
		
			
			விபத்து 
		
			
		
			
			வீக்கம் 
		
			
		
			
			காயத்தை சுத்தப்படுத்துதல் 
		
			
		
			
			கட்டு 
		
			
		
			
			களிம்பு 
		
			
		
			
			தீயணைப்புத் துறை 
		
			
		
			
			பற்கள் 
		
			
		
			
			காதுகள் 
		
			
		
			
			கண்கள் 
		
			
		
			
			ஆஸ்துமா 
		
			
		
			
			பேன் 
		
			
		
			
			சுய கட்டுப்படுத்தல் 
		
			
		
			
			தொற்று 
		
			
		
			
			தொற்று 
		
			
		
			
			கொரோனா தொற்று பேய் 
		
			
		
			
			காய்ச்சல் 
		
			
		
			
			காயங்கள் 
		
			
		
			
			வெட்டு 
		
			
		
			
			வலி 
		
			
		
			
			தலை வலி 
		
			
		
			
			வயிற்று வலி 
		
			
		
			
			வருத்தம் 
		
			
		
			
			உடல்நிலை சரியில்லை 
		
			
		
			
			இரத்தம் 
		
			
		
			
			மூக்குக்கண்ணாடி 
		
			
		
			
			மருந்துகள் 
		
			
		
			
			மருந்துச்சீட்டு 
		
			
		
			
			அவசர சிகிச்சை 
		
			
		
			
			தடுப்பூசிகள் 
		
			
		
			
			மருத்துவச் சந்திப்பு 
		
			
		
			
			மருத்துவரிடம் செல்ல வேண்டும் 
		
			
		
			
			சிகிச்சை 
		
			
		
			
			மழலையர் வகுப்பு 
		
			
		
			
			ஆரம்ப பள்ளி 
		
			
		
			
			பள்ளி 
		
			
		
			
			அறிமுக வகுப்பு 
		
			
		
			
			முதல் நிலை 
		
			
		
			
			இடை நிலை 
		
			
		
			
			பெரிய நிலை 
		
			
		
			
			தயார் நிலை வகுப்பு 
		
			
		
			
			சேர்க்கைகள் 
		
			
		
			
			திரைப்படம் 
		
			
		
			
			வேடிக்கை விளையாட்டுக்கான வட்டரங்கு 
		
			
		
			
			நிகழ்ச்சி 
		
			
		
			
			பயணம் 
		
			
		
			
			பள்ளியில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் 
		
			
		
			
			கட்டணம் உண்டு 
		
			
		
			
			இலவசம் 
		
			
		
			
			பொது போக்குவரத்தில் 
		
			
		
			
			நடந்து 
		
			
		
			
			பேருந்து 
		
			
		
			
			மின்சார தொடர்வண்டியில் 
		
			
		
			
			பங்கு பெற தேவையானது 
		
			
		
			
			நீங்கள் எங்களோடு வர முடியுமா? 
		
			
		
			
			நாங்கள் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க செல்லுகிறோம் 
		
			
		
			
			நாங்கள் அருங்காட்சியகம் செல்லுகிறோம் 
		
			
		
			
			ஆடைகள் 
		
			
		
			
			மாற்று உடைகள் 
		
			
		
			
			விளையாட்டு காலணிகள் 
		
			
		
			
			தொப்பி 
		
			
		
			
			கோட் 
		
			
		
			
			பாதுகாப்பு உடை 
		
			
		
			
			விளையாட்டு ஆடைகள் 
		
			
		
			
			கழுத்துத்துண்டு 
		
			
		
			
			கையுறை 
		
			
		
			
			உடை களைதல் 
		
			
		
			
			உடை உடுத்துதல் 
		
			
		
			
			நர்சரி நிபுணர் 
		
			
		
			
			நர்சரி இயக்குனர் 
		
			
		
			
			நர்சரி இயக்குனர் 
		
			
		
			
			சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது 
		
			
		
			
			திறந்தவெளி இடம் 
		
			
		
			
			உடை மாற்றும் அறை 
		
			
		
			
			மசித்த பழம் 
		
			
		
			
			பால்புட்டி 
		
			
		
			
			12 மாதம் முதல் 24 மாதம் வரை உள்ள குழந்தைகள் 
		
			
		
			
			பள்ளி சுற்றுலா 
		
			
		
			
			கல்லூரியில் பதிவு செய்தல் 
		
			
		
			
			இரண்டாம் வகுப்பு (7 8 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			மூன்றாம் வகுப்பு (8 9 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			நான்காம் வகுப்பு (9 10 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			ஐந்தாம் வகுப்பு (10 11 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			உயர்நிலைப் பள்ளியை நடத்தும் பள்ளி நிர்வாக அதிகாரி 
		
			
		
			
			உயர்நிலைப் பள்ளியை நடத்தும் பள்ளி நிர்வாக அதிகாரி 
		
			
		
			
			மேற்பார்வையாளர் 
		
			
		
			
			பகிஷ்கரிப்பில் 
		
			
		
			
			மேல்நிலைப் பள்ளியில் பதிவு செய்தல் 
		
			
		
			
			பள்ளியில் மதிய உணவு சாப்பிட விட 
		
			
		
			
			கல்லூரி (பெண்) அதிபருடன் கூட்டம் 
		
			
		
			
			கல்லூரி அதிபருடன் கூட்டம் 
		
			
		
			
			உணவகம் 
		
			
		
			
			கல்லூரி 
		
			
		
			
			ஆறாம் வகுப்பு (11 12 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			ஏழாம் வகுப்பு (12 13 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			எட்டாம் வகுப்பு (14 15 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			ஒன்பதாம் வகுப்பு (15 16 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			பத்தாம் வகுப்பு (16 17 வயது பிள்ளைகள்) 
		
			
		
			
			மேல்நிலைப் பள்ளி 
		
			
		
			
			பிறந்தநாள் 
		
			
		
			
			குடும்ப பொழுதுபோக்கு விளையாட்டுகள் 
		
			
		
			
			கவனம் செலுத்துவது 
		
			
		
			
			கணக்கு 
		
			
		
			
			நடத்தை 
		
			
		
			
			எரிச்சல் 
		
			
		
			
			ஆவண உரை 
		
			
		
			
			கூட்டல் 
		
			
		
			
			வரைபடம் 
		
			
		
			
			உயிரெழுத்து மெய் அல்லது உயிர்மெய்யெழுத்துக்கலை ஒரே குரல் உமிழ்வில் உச்சரிக்கப்படுவது 
		
			
		
			
			மனப்பாடம் செய்ததை சத்தமாக சொல்வது 
		
			
		
			
			கேள்வி கேட்பது 
		
			
		
			
			ரத்து செய்ய வார்த்தையில் ஒரு கோட்டை கீறுவது 
		
			
		
			
			இணைப்பது 
		
			
		
			
			கையை உயர்த்துவது 
		
			
		
			
			விளையாட்டு நடவடிக்கைகள் 
		
			
		
			
			வீட்டு பாடம் 
		
			
		
			
			மதிப்பிடுடதல் 
		
			
		
			
			சொல்வதெலுதல் 
		
			
		
			
			அரட்டை செய்வது 
		
			
		
			
			தண்டனை 
		
			
		
			
			வரிசையில் நிற்பது 
		
			
		
			
			உட்காருவது 
		
			
		
			
			கோபம் அடைதல் 
		
			
		
			
			வருந்துவது 
		
			
		
			
			சுகவீனம் 
		
			
		
			
			கத்தரிக்கோல் 
		
			
		
			
			பள்ளிப் பை 
		
			
		
			
			ஃபைல் 
		
			
		
			
			வட்டாரி 
		
			
		
			
			உபகரணப்பெட்டி 
		
			
		
			
			வீட்டுப் பாட குறிப்பேடு 
		
			
		
			
			கழித்தல் 
		
			
		
			
			பெருக்குதல் 
		
			
		
			
			பிரித்தல் 
		
			
		
			
			இந்த வார்த்தைக்கு தமிழ்ச் சொல் இல்லை (ce mot n’existe pas en tamoul) 
		
			
		
			
			பூமி 
		
			
		
			
			கண்டம் 
		
			
		
			
			சமுத்திரம் 
		
			
		
			
			மலை 
		
			
		
			
			எழுத்துக்கள் 
		
			
		
			
			எழுத்துக்கூட்டுதல் 
		
			
		
			
			காட்சி கலை 
		
			
		
			
			கவலை 
		
			
		
			
			வருத்தம் 
		
			
		
			
			சந்தோஷம் 
		
			
		
			
			பயம் 
		
			
		
			
			பொறாமை 
		
			
		
			
			படிக்க 
		
			
		
			
			அடுக்க 
		
			
		
			
			பதில் சொல்ல 
		
			
		
			
			உச்சரிக்க 
		
			
		
			
			கவனிக்க 
		
			
		
			
			ஒழுங்கு செய்ய 
		
			
		
			
			கற்பனை செய்ய 
		
			
		
			
			விளங்கப்படுத்த 
		
			
		
			
			கற்பனையாக உருவாக்க 
		
			
		
			
			ஒழுங்கு படுத்த 
		
			
		
			
			தேட 
		
			
		
			
			கோடு போட 
		
			
		
			
			விவரிக்க 
		
			
		
			
			சிந்திக்க 
		
			
		
			
			ஒப்பிட்டுப் பார்க்க 
		
			
		
			
			முழுமையாக்க 
		
			
		
			
			பதில் 
		
			
		
			
			பாடம் 
		
			
		
			
			ஆசிரியர் 
		
			
		
			
			ஆசிரியை 
		
			
		
			
			கல்லூரி அதிபர் 
		
			
		
			
			கல்லூரிப் பொறுப்பாளர் 
		
			
		
			
			கல்லூரி (பெண்) அதிபர் 
		
			
		
			
			(பெண்)மேற்பார்வையாளர் 
		
			
		
			
			பள்ளி துணை முதல்வர் 
		
			
		
			
			தனி ஆசிரியை 
		
			
		
			
			மச்சாள் 
		
			
		
			
			மச்சான் 
		
			
		
			
			அத்தை 
		
			
		
			
			மாமா 
		
			
		
			
			எழுத்து மூலம் 
		
			
		
			
			வாய்வழியாக 
		
			
		
			
			வைக்க 
		
			
		
			
			அடிக்கோடிடுதல் 
		
			
		
			
			இலக்கமிட 
		
			
		
			
			வட்டம் போட 
		
			
		
			
			சதுரம் போட 
		
			
		
			
			கண்டுபிடிக்க 
		
			
		
			
			ஒத்துப்போதல் 
		
			
		
			
			துடைக்கும் பஞ்சு 
		
			
		
			
			வழக்கமாக தூங்கவைக்கும் நேரம் 
		
			
		
			
			நடத்தை 
		
			
		
			
			முரட்டுத்தனமாக 
		
			
		
			
			கூட்ட 
		
			
		
			
			தாய்ப்பால் தருவது 
		
			
		
			
			ஜெர்மன் பாடம் 
		
			
		
			
			ஆங்கிலம் பாடம் 
		
			
		
			
			பால்புட்டி கொண்டுவரவும் 
		
			
		
			
			அராபியன் பாடம் 
		
			
		
			
			சிறிய கரும்பலகை 
		
			
		
			
			புகைப்படம் எடுப்பதற்கும் அதனை பிரயோகப்படுத்துவதற்கும் அனுமதித்தல் 
		
			
		
			
			அனுமதிக்கப்பட்ட 
		
			
		
			
			வரைவு குறிப்பேடு 
		
			
		
			
			இது சாதாரணமானது 
		
			
		
			
			கணக்கு 
		
			
		
			
			கணிப்பான் 
		
			
		
			
			சதுரம் 
		
			
		
			
			வட்டம் 
		
			
		
			
			காலநிலை 
		
			
		
			
			மருத்துவ சான்றிதழ் 
		
			
		
			
			காலுறை 
		
			
		
			
			பாதணி 
		
			
		
			
			ரவிக்கை 
		
			
		
			
			இலக்கம் (1 முதல் 9 வரை) 
		
			
		
			
			ரசாயனப் பாடம் 
		
			
		
			
			வெளியேற்ற 
		
			
		
			
			கிழக்கு 
		
			
		
			
			சாப்பிடும் இடம் 
		
			
		
			
			ஸ்பானிஷ் பாடம் 
		
			
		
			
			மூலைமட்டம் 
		
			
		
			
			உள்ளே போக 
		
			
		
			
			குடிமை கல்வி 
		
			
		
			
			உரிமை 
		
			
		
			
			வகுக்க 
		
			
		
			
			தொந்தரவு செய்ய 
		
			
		
			
			உள்உடுப்பு 
		
			
		
			
			புதிய களிம்பு 
		
			
		
			
			ஒரு வினைச்சொல்லின் இணைப்பைப் படிப்பது அல்லது எழுதுவது 
		
			
		
			
			இணைத்தல் 
		
			
		
			
			நெடுவரிசை 
		
			
		
			
			பசை 
		
			
		
			
			கோபம் 
		
			
		
			
			களைப்படைந்து 
		
			
		
			
			பண்ணை 
		
			
		
			
			…மணிக்கு மூடப்படும் 
		
			
		
			
			தாள் 
		
			
		
			
			பெண்டிங் ஸ்டிக் 
		
			
		
			
			நதி 
		
			
		
			
			அடிக்க 
		
			
		
			
			அருமையான 
		
			
		
			
			புவியியல் பாடம் 
		
			
		
			
			வடிவியல் பாடம் 
		
			
		
			
			அழிப்பான் 
		
			
		
			
			தொண்டை 
		
			
		
			
			பால்புட்டித் தூரிகை 
		
			
		
			
			இலக்கணம் 
		
			
		
			
			விளையாட்டு அரங்கம் 
		
			
		
			
			பழக்கங்கள் 
		
			
		
			
			வரலாறு பாடம் 
		
			
		
			
			முக்கியமான 
		
			
		
			
			குழந்தைகள் காப்பகத்தில் பதிவு செய்தல் 
		
			
		
			
			துடுக்கு 
		
			
		
			
			பிரிப்பான்கள் 
		
			
		
			
			தடைசெய்யப்பட்ட 
		
			
		
			
			இத்தாலியன் பாடம் 
		
			
		
			
			பாவாடை 
		
			
		
			
			பிள்ளை ஒழுங்காகத் தூங்கினதா ? 
		
			
		
			
			பிள்ளைக்கு காய்ச்சல் இருக்கிறதா ? 
		
			
		
			
			பிள்ளைக்கு உடம்பு சரியில்லையா ? 
		
			
		
			
			பெயரடை 
		
			
		
			
			இறந்தகால வடிவம் 
		
			
		
			
			கிராமப்புறம் 
		
			
		
			
			வலது 
		
			
		
			
			இடது 
		
			
		
			
			காடு 
		
			
		
			
			நாட்டின் எல்லை 
		
			
		
			
			உயரம் 
		
			
		
			
			அகலம் 
		
			
		
			
			எழுத்து 
		
			
		
			
			இணைப்புச்சொல் 
		
			
		
			
			நீளம் 
		
			
		
			
			வாக்கியம் 
		
			
		
			
			நிறுத்தற்குறிகள் 
		
			
		
			
			உச்சரிப்பு 
		
			
		
			
			மக்கள் தொகை 
		
			
		
			
			கடந்த வாரம் 
		
			
		
			
			அடுத்த வாரம் 
		
			
		
			
			அதன் பொருளை முடிக்க அல்லது தெளிவுபடுத்த மற்றொரு வார்த்தை அல்லது மற்றொரு முன்மொழிவுடன் இணைக்கப்பட்ட சொல் அல்லது முன்மொழிவு 
		
			
		
			
			இன்னொன்றை தீர்மானிக்கும் சொல் 
		
			
		
			
			பெண்பால் 
		
			
		
			
			எதிர் காலம் 
		
			
		
			
			ஆண்பால் 
		
			
		
			
			கடந்த மாதம் 
		
			
		
			
			அடுத்த மாதம் 
		
			
		
			
			உலகம் 
		
			
		
			
			சொல் 
		
			
		
			
			ஒரு நபர் விலங்கு அல்லது ஒரு பொருளைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல் 
		
			
		
			
			ஒரு தனிநபர் அல்லது ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் 
		
			
		
			
			இறந்தகால வடிவம் 
		
			
		
			
			நிலத்தோற்றம் 
		
			
		
			
			பன்மை 
		
			
		
			
			சமதரையற்ற 
		
			
		
			
			ஒருமை 
		
			
		
			
			ஒலி 
		
			
		
			
			எழுவாய் 
		
			
		
			
			வினைச்சொல் 
		
			
		
			
			உயிரெழுத்துக்களின் உச்சரிப்பில் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட அல்லது இரண்டு சொற்களை வேறுபடுத்துவதற்கு (பிரெஞ்சு மொழியில்) கிராஃபிக் அடையாளம் 
		
			
		
			
			…மணிக்கு பாடங்கள் தொடங்கும் 
		
			
		
			
			குடியிருப்பவர்கள் 
		
			
		
			
			துருவங்கள் 
		
			
		
			
			பிரததிப் பெயர்ச் சொற்கள் 
		
			
		
			
			வாக்கியங்களின் வகைகள் 
		
			
		
			
			சொல் அகராதி 
		
			
		
			
			இலக்கியப் பாடம் 
		
			
		
			
			கடலோரம் 
		
			
		
			
			பாடப்புத்தகம் 
		
			
		
			
			பாடங்கள் 
		
			
		
			
			பொய் 
		
			
		
			
			கடல் 
		
			
		
			
			அளவீடு 
		
			
		
			
			அளவுகள் 
		
			
		
			
			பெருக்க 
		
			
		
			
			தேவையான 
		
			
		
			
			இலக்கம் (10-க்கு மேல்) 
		
			
		
			
			வடக்கு 
		
			
		
			
			எழுத்துக்கூட்டல் 
		
			
		
			
			மேற்கு 
		
			
		
			
			… மணிக்கு திறக்கப்படும் 
		
			
		
			
			பக்கம் 
		
			
		
			
			தனிப்பட்ட வரவேற்பு திட்டம் ( நோய் உள்ள குழந்தைகளுக்கு) 
		
			
		
			
			முழுக்கால்சட்டை 
		
			
		
			
			காகிதம் 
		
			
		
			
			காய்ச்சல் மாத்திரை “பாராசிட்டமால்” 
		
			
		
			
			நாடு 
		
			
		
			
			அனுமதிக்கப்பட்டவர்கள் 
		
			
		
			
			இயற்பியல் 
		
			
		
			
			சுற்றுலா 
		
			
		
			
			தாய் சேய் நலன்புரி நிலையம் 
		
			
		
			
			பலகோணம் 
		
			
		
			
			போர்ச்சுகீஸ் பாடம் 
		
			
		
			
			கணக்கு போட 
		
			
		
			
			வசனக்கணக்கு 
		
			
		
			
			உடல்தூய்மை 
		
			
		
			
			ஸ்வெட்டர் 
		
			
		
			
			தண்டடிக்க 
		
			
		
			
			மசித்த உணவு 
		
			
		
			
			மாற்று உடை 
		
			
		
			
			செவ்வகம் 
		
			
		
			
			கட்டுரை 
		
			
		
			
			அடிமட்டம் 
		
			
		
			
			விதிமுறைகள் 
		
			
		
			
			சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய உணவு 
		
			
		
			
			அரைத்த உணவு 
		
			
		
			
			விடை காண் 
		
			
		
			
			ஆசிரியர்களுடன் கூட்டம் 
		
			
		
			
			ஆறு 
		
			
		
			
			சட்டை 
		
			
		
			
			ருஸ்சியன் பாடம் 
		
			
		
			
			விஞ்ஞானம் பாடம் 
		
			
		
			
			ஆசிரியர் இல்லாத போது மாணவர்கள் இருக்கும் வகுப்பறை 
		
			
		
			
			பன்றி இறைச்சி இல்லாமல் 
		
			
		
			
			இறைச்சி இல்லாமல் 
		
			
		
			
			சண்டை போட 
		
			
		
			
			உடைமாற்ற 
		
			
		
			
			வெளியே போக 
		
			
		
			
			கழிக்க 
		
			
		
			
			தெற்கு 
		
			
		
			
			நோய் அறிகுறி 
		
			
		
			
			சீவிலிக்கூடு 
		
			
		
			
			தொழில்நுட்ப பாடம் 
		
			
		
			
			வெப்பநிலை 
		
			
		
			
			கூச்ச சுபாவம் 
		
			
		
			
			முக்கோணம் 
		
			
		
			
			உலகஉருண்டை 
		
			
		
			
			உலகப்படம் 
		
			
		
			
			வரைபடம் 
		
			
		
			
			அவசரமான 
		
			
		
			
			தடுப்பூசி போடுதல் 
		
			
		
			
			உண்மை 
		
			
		
			
			சொற்கள் 
		
			
		
			
			தயிர் 
		
			
		
			
			சிறுவர் இல்லம் 
		
			
		
			
			24 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் 
		
			
		
			
			2 5 மாதம் முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகள் 
		
			
		
			
			தாத்தா 
		
			
		
			
			பாட்டி 
		
			
		
			
			கடமை 
		
			
		
			
			எண்ணுதல் 
		
			
		
			
			குழந்தைகள் காப்பகம் பூட்டு 
		
			
		
			
			பரப்பளவு 
		
			
		
			
			பரப்பளவு 
		
			
		
			
			கோட்டுத்துண்டு 
		
			
		
			
			இணைகோடு 
		
			
		
			
			செங்குத்துக்கோடு 
		
			
		
			
			சுற்றளவு 
		
			
		
			
			பாதி 
		
			
		
			
			இருமடங்கு 
		
			
		
			
			வடிவம் 
		
			
		
			
			கோணம் 
		
			
		
			
			வடிவங்கள் 
		
			
		
			
			இந்த வார்த்தைக்கு தமிழ்ச் சொல் இல்லை (ce mot n’existe pas en tamoul) 
		
			
		
			
			நிகழ் காலம் 
		
			
		
			
			இறந்தகால வடிவம் 
		
			
		
			
			மாணவர்கள் ஓய்வெடுக்கும் நேரம் 
		
			
		
			
			நீச்சல் தடாகம் 
		
			
		
			
			அவர்களின் குழந்தைகளுடன் கல்விப் பாத்திரத்தில் சிரமப்படும் பெற்றோருக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் 
		
			
		
			
			காப்பீடு சான்றிதழ் 
		
			
		
			
			வீட்டு உதவி கொடுப்பனவு 
		
			
		
			
			பள்ளி காப்பீடு 
		
			
		
			
			குறிப்பேடு 
		
			
		
			
			பேனா 
		
			
		
			
			பென்சில் 
		
			
		
			
			தூக்கம் 
		
			
		
			
			குழந்தையின் சுகாதார புத்தகம் 
		
			
		
			
			தடுப்பூசி புத்தகம் 
		
			
		
			
			பேச்சு சிகிச்சை உதவியாளர் 
		
			
		
			
			மாதவிடாய் 
		
			
		
			
			உடல்நலம் 
		
			
		
			
			பள்ளிக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பு குறிப்பேடு 
		
			
		
			
			பாடசாலை நல்வரவு 
		
			
		
			
			பெற்றோர் பிரதிநிதிகளின் தேர்தல் 
		
			
		
			
			பள்ளி கவுன்சில் 
		
			
		
			
			கல்வி வெற்றி 
		
			
		
			
			தனிப்பட்ட உதவி ஆதரவு 
		
			
		
			
			பள்ளி ரிப்போர்ட் விநியோகம் 
		
			
		
			
			மாணவர் பிரதிநிதி 
		
			
		
			
			பெற்றோர் பிரதிநிதி 
		
			
		
			
			சமூக சேவகர் 
		
			
		
			
			சாலையை கடப்பது 
		
			
		
			
			இயற்கை 
		
			
		
			
			தோட்டம் 
		
			
		
			
			வணக்கம் 
		
			
		
			
			நன்றி 
		
			
		
			
			சென்று வருகிறேன் 
		
			
		
			
			உணர்ச்சிகள் 
		
			
		
			
			சந்தோஷம் / மகிழ்ச்சி 
		
			
		
			
			அவமானம் 
		
			
		
			
			வெறுப்பு 
		
			
		
			
			காலணிகள் 
		
			
		
			
			நீச்சலுடை 
		
			
		
			
			தண்ணீர் 
		
			
		
			
			பாலாடைக்கட்டி 
		
			
		
			
			மதிய இடைவேளை 
		
			
		
			
			உங்களால் வர முடியுமா? 
		
			
		
			
			நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் 
		
			
		
			
			நண்பர்கள் 
		
			
		
			
			அன்பு 
		
			
		
			
			மகன் 
		
			
		
			
			மகள் 
		
			
		
			
			சிறுமிகள் 
		
			
		
			
			சிறுவர்கள் 
		
			
		
			
			சோகம் 
		
			
		
			
			கோபம் 
		
			
		
			
			அமைதி 
		
			
		
			
			கல்வி சுற்றுலாக்கள் 
		
			
		
			
			மதிப்பெண் அட்டை 
		
			
		
			
			பள்ளி சுற்றுலா 
		
			
		
			
			பிரான்சில் புதிதாக வந்த பிள்ளைகளுக்கு பிரஞ்சு கற்கும் வகுப்பு 
		
			
		
			
			குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கான வகுப்பு 
		
			
		
			
			ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) 
		
			
		
			
			மூன்று மாத காலம் 
		
			
		
			
			தனியாய் செய்ய வேண்டிய பாடம் 
		
			
		
			
			குழுவாக செய்ய வேண்டிய பாடம் 
		
			
		
			
			உடுப்பு நெறி 
		
			
		
			
			திரைகளில் பிள்ளை செலவழிக்கும் நேரம் (டேப்லெட், தொலைபேசி போன்றவை) 
		
			
		
			
			ADHD அதிவேகத்துடன் அல்லது இல்லாமல் கவனக்குறைவு கோளாறு (கவனம் பற்றாக்குறை, அதிவேகத்தன்மை, தூண்டுதல்) 
		
			
		
			
			டியூஷன் 
		
			
		
			
			பெற்றோர் கையொப்பம் 
		
			
		
			
			ஒரு நபரின் பாலினத்தின் அடிப்படையில் நிராகரிப்பு அல்லது பாகுபாடு (பொதுவாக பெண் பாலினத்திற்கு எதிராக) 
		
			
		
			
			விழிப்புணர்வுக் கல்வி (மாணவர்கள் வகுப்பு அமர்வின் போது வெவ்வேறு பாடங்களைப் பற்றி (கருத்தடை, போதை மருந்து, முதலியன) அறிய பாடங்கள்). 
		
			
		
			
			ஆறு மாத காலம் 
		
			
		
			
			கல்வியில் சிரமம் உள்ள மாணவர்களை வரவேற்கும் தொழில்முறை வகுப்பு 
		
			
		
			
			தனியாக ஆடைகளை அவிழ்ப்பது 
		
			
		
			
			கணினி அறை 
		
			
		
			
			பள்ளி முடிவுகள் (ரிசல்ட்ஸ்) 
		
			
		
			
			மரியாதை 
		
			
		
			
			சமுக வலைத்தளங்கள் 
		
			
		
			
			பள்ளி ஆண்டு தொடக்கம் 
		
			
		
			
			மதிப்பெண் அட்டை விநியோகம் 
		
			
		
			
			பள்ளி விதிகள் 
		
			
		
			
			கோணமானி 
		
			
		
			
			இனவெறி 
		
			
		
			
			இதற்கு என்ன அர்த்தம் ? 
		
			
		
			
			பள்ளி திட்டங்கள் 
		
			
		
			
			பள்ளி நூலகத்தில் பணிபுரியும் ஆசிரியர் 
		
			
		
			
			தள்ளுவண்டி ( புசேத் ) 
		
			
		
			
			குழந்தைகளுக்கு கழிவறைக்கு செல்ல பானை 
		
			
		
			
			மாணவர்களுக்கான பள்ளி நுழைவு (கேட் ) 
		
			
		
			
			அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் 
		
			
		
			
			வகுப்பில் பங்கேற்பு 
		
			
		
			
			பள்ளி பயணத்திற்கு வகுப்போடு வரும் பெற்றோர் 
		
			
		
			
			மாணவரின் பள்ளி வாழ்க்கை வரலாறு 
		
			
		
			
			மாணவர்களுக்கு ஆர்வமுள்ள தொழில் அல்லது படிப்பின் அடிப்படையில் அவர்களின் கல்விப் பாதையைத் தேர்வுசெய்வது 
		
			
		
			
			கைக்குட்டைகள் 
		
			
		
			
			தொழில்நுட்ப கல்லூரி (அதிக பயிற்சி சார்ந்த பாடங்களைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி, குறிப்பிட்ட தொழிலுக்குத் தயாராகி, மிக விரைவாக வேலை செய்ய) 
		
			
		
			
			பொது மற்றும் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி (உயர் கல்விக்காக) 
		
			
		
			
			கை தொலைபேசி அணைக்கப்பட வேண்டும் 
		
			
		
			
			மதச்சார்பின்மை 
		
			
		
			
			பள்ளி செல்வது கட்டாயம் 
		
			
		
			
			எந்த பள்ளியில்  சேர வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க  பள்ளி  செல்ல உங்களை அனுமதிக்கும் நாள் 
		
			
		
			
			வீடியோ கேம் 
		
			
		
			
			கணினி படிப்பு 
		
			
		
			
			பள்ளி மருத்துவமனை 
		
			
		
			
			ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிராகரிப்பு மற்றும் பாகுபாடு 
		
			
		
			
			மாணவனுக்கு தண்டனையாக வைக்கப்பட்ட பள்ளி நேரம் 
		
			
		
			
			வகுப்பு தோழர்களை துன்புறுத்தும் பிள்ளை 
		
			
		
			
			ஒரு நபருக்கு எதிராக, வாய்மொழி அல்லது உளவியல் வன்முறையை மீண்டும் மீண்டும் செய்வது. 
		
			
		
			
			துன்புறுத்தலை அனுபவிக்கும் பிள்ளை 
		
			
		
			
			இயலாமை 
		
			
		
			
			வாய்வழி விளக்கக்காட்சி 
		
			
		
			
			தீவிரவாத தாக்குதல் நடந்தால் மறைந்து கொள்ள தயாராகும் பாதுகாப்பு பயிற்சி 
		
			
		
			
			தீ ஏற்பட்டால் வெளியேற்றுவதற்குத் தயாராகும் பாதுகாப்புப் பயிற்சி 
		
			
		
			
			பட்டம் பெறுவதற்கான தேர்வுக்கு தயாராக்கும் கட்டாய தேர்வு 
		
			
		
			
			டியூஷன் 
		
			
		
			
			நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுக் கல்வி 
		
			
		
			
			பட்டம் பெறுவதற்கான தேர்வுகள் (நடுநிலைப் பள்ளியின் முடிவில் வரும் பட்டம்) 
		
			
		
			
			மாணவர்களின் கல்வி பற்றிய தகவல்களை சேகரிக்கும் டிஜிட்டல் விண்வெளி 
		
			
		
			
			கால அட்டவணை 
		
			
		
			
			தார்மீக மற்றும் குடிமைக் கல்வி (குடிமகனாகத் தயாராகும் பள்ளிப் பாடம்) 
		
			
		
			
			சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு இடையில் சமத்துவம் 
		
			
		
			
			பாலியல் கல்வி 
		
			
		
			
			நடுநிலைப்  பள்ளி பட்டம் 
		
			
		
			
			ஒரு நபருக்கு எதிராக, குறிப்பாக சமூக வலைத்தளங்களில், வாய்மொழி அல்லது உளவியல் வன்முறையை மீண்டும் மீண்டும் செய்வது. 
		
			
		
			
			ரத்து செய்யப்பட்ட பாடத்தை ஈடுசெய்ய கூடுதல் படிப்பு 
		
			
		
			
			பாடநெறி ரத்து செய்யப்பட்டது 
		
			
		
			
			பாடநெறி நகர்த்தப்பட்டது 
		
			
		
			
			பள்ளி கூட்டுறவானது வகுப்பின் செயல்பாட்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு கூடுதலாகப் பணத்தைச் சேகரிக்கிறது ஆகும்  (பொருட்கள், வெளியூர் பயணங்கள் போன்றவற்றுக்கான பங்களிப்பு) 
		
			
		
			
			மாணவர்களுக்கு ஆர்வமுள்ள தொழில் அல்லது படிப்பின் அடிப்படையில் அவர்களின் கல்விப் பாதையைத் தேர்வுசெய்ய உதவுபவர் 
		
			
		
			
			USB விசை 
		
			
		
			
			நடுநிலைப் பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளி நூலகம் 
		
			
		
			
			தொழில்முறை திறன் சான்றிதழ். இது ஒரு தேசிய பட்டம், குறிப்பிட்ட  திறமையான தொழிலாளி அல்லது பணியாளராக தகுதி அளிக்கிறது.(தொழில்துறை, வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் சுமார் 200 வெவ்வேறு சிறப்புகள்) 
		
			
		
			
			பள்ளி விடயங்களை குறித்து பேச, பெற்றோர் சந்திப்பு 
		
			
		
			
			அறிக்கை மற்றும் மதிப்பெண் அட்டை  ( ஸ்கூல் ரிப்போர்ட்) 
		
			
		
			
			விவசாய தொழில் முறை பட்டம் 
		
			
		
			
			பள்ளிக்கு நேரத்துக்கு வராத பட்சத்தில் நிரப்ப வேண்டிய ஆவணம் 
		
			
		
			
			பெற்றோரின் அதிகாரம் ( உரிமைகள் மற்றும் கடமைகள்) 
		
			
		
			
			நல்வரவு 
		
			
		
			
			பள்ளிக்கு  போகாத பட்சத்தில் நிரப்ப வேண்டிய ஆவணம் 
		
			
		
			
			பள்ளியை தனியாக விட்டுச் செல்ல மாணவனை அங்கீகரிப்பதற்காக கையெழுத்திட வேண்டிய ஆவணம் 
		
			
		
			
			பள்ளி வளாகத்தில், பள்ளி நேரத்திற்கு முன் அல்லது பின் நடக்கும் செயல்பாடு